வெளிநாடுகளில் இருந்து 64 சிறப்பு விமானங்களில் இந்தியர்களை அழைத்துவர ஏற்பாடு... May 06, 2020 4584 அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள 14ஆயிரத்து 800 இந்தியர்கள், 64 விமானங்களில் அழைத்து வரப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய விமான போக்குவரத்து அமைச...